நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமரின் மகன் கைது காரில் போதைப்பொருள் பறிமுதல்

ஷாஆலம்:

முன்னாள் பிரதமரின் மகன் காரில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று முன்தினம் ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் முன்னாள் பிரதமர் ஒருவரின் காரில் ஏராளமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து முன்னாள் பிரதமரின் மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

20 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டது உண்மை தான். அவர் இங்கு அருகிலுள்ள டாமான்சாராவைச் சுற்றியுள்ள பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தின் அதிகாரிகளால் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset