நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

சுய தொழில் எனும் கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

கிக் துறை தொழிலாளர்களின் பங்கை அங்கீகரித்து பாதுகாப்பை வழங்குவதை இந்த சட்ட மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கிக் தொழிலாளர் சட்ட மசோதா இன்று மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது, ​​இரண்டாவது, மூன்றாவது வாசிப்புகளும் இந்த அமர்வில் நடைபெறும்.

நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் கிக் தொழிலாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்கும், 

அவர்களின் உரிமைகள் மற்றும் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நாடு எடுக்கும் முயற்சிகளில் இந்த சட்ட மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புள்ளியைக் குறிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset