நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமரின் மகன் போதைப்பொருள் வழக்கில்  கைது செய்யப்பட்டார்

ஷாஆலம்:

முன்னாள் பிரதமரின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் இதனை உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமரின் மகனை போலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய அவர் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

அவர் நேற்று பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset