நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபர்ஹாஷை பற்றி நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்; ஆனால் அன்வாரின் பதில் ஒன்று தான்: ரபிசி

கோலாலம்பூர்:

ஃபர்ஹாஷை பற்றி நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அன்வாரின் பதில் ஒன்று தான்.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

அரசியல்வாதியாக இருந்து தொழில்முனைவோராக மாறிய ஃபர்ஹாஷ் வஃபா தொடர்பான பிரச்சினைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நான் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன்.

இருப்பினும் டத்தோஸ்ரீ அன்வார் அந்தக் கவலைகளை நிராகரித்ததாக அவர் கூறினார்.

நாங்கள் பலமுறை இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம். ஆனால் டத்தோஸ்ரீ அன்வாரின் பதில்,
ஃபர்ஹாஷ் எனது முன்னாள் அரசியல் செயலாளர் என்பது மட்டும் தான்.

நேற்று இரவு தனது broadcast நிகழ்ச்சியில் பேசியபோது பேசிய ரபிசி ரம்லி இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset