நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச மரத்து விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா

ஈப்போ:

ஈப்போ, ஜாலான் லகாட்டில் உள்ள அரச மரத்து விநாயகர். ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ருத்ர பிரசன்னம் பஜனைக் குழுவினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கலத்துக்கொண்டனர்.

இந்த விழாவில் தேர்வு எழுதும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி்.எம். தேர்வு மாணவர்களுடன் இடை நிலை , கல்லூரி  மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சிக்கானவும் , உலக அமைதிக்காகவும், இயற்கை பேரிடர்களிலிருந்து உலகைக் காக்க சிறப்பு பிரார்தனை நடைபெற்றது என்று அதன் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்  மு. இளங்குமரன் கூறினார்.

இவ விழாவில் கலந்துக்கொண்ட மாணவர்கள், பொது மக்கள் பால் குடங்கள் ஏந்தி வைத்து் காணிக்கை செலுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset