நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி மகன் மீதான தாக்குதல், பகடிவதை கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது: பிரதமர் 

கோலாலம்பூர்:

ரபிசி மகன் மீதான தாக்குதல், பகடிவதை கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகன் மீதான தாக்குதல், பகடிவதை வழக்கைத் தொடர்ந்து நாட்டில் ஒரு தீவிர கலாச்சாரம் நிலவுவது வருத்தமளிக்கிறது.

இந்த கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.

உள்துறை அமைச்சரும் போலிஸ் துறையும் உடனடியாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தீய கலாச்சாரத்தை நிறுத்துவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset