நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலாப்ஸ் பயிற்சியாளர் மரண வழக்கில் முழு ஒத்துழைப்பை வழங்க யூடிஎம் உறுதி

ஜொகூர்பாரு:

பலாப்ஸ் பயிற்சியாளர் மரண வழக்கில்  முழு ஒத்துழைப்பை வழங்க யூடிஎம் உறுதிக் கொண்டுள்ளது.

ஸ்கூடாய் யூடிஎம்மைச் சேர்ந்த ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் பயிற்சியாளரான 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் அண்மையில் மரணமடைந்தார்.

இங்குள்ள காம்பாட் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த பின்னர் கோத்தா திங்கி மருத்துவமனையில் ஜூலை 28ஆம் தேதி அவர்  காலமானார்.

அவரின் மரணம் எங்களுக்கு வேதனையை அளிக்கிறது

அதே வேளையில் அவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணையில் முழு ஒத்துழைப்பை வழங்கவும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யூடிஎம்) உறுதியாக உள்ளது.

அவரின் குடும்பத்தினரும் அதிகாரிகளும் வழக்கை விசாரிக்க உதவும் வகையில் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.

யூடிஎம்  இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset