நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டனில் பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: 466 பேர் கைது

லண்டன்:

லண்டனில் Palestine Action அமைப்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

466 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.

லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆகப்பெரிய கைது நடவடிக்கை அது.

Palestine Action அமைப்பு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் தெற்கில் ஆகாயப்படைத் தளத்துக்குள் புகுந்து 12 மில்லியன் மதிப்புடைய இரண்டு விமானங்களைச் சேதப்பத்தியது.

கடந்த மாதம் அந்த அமைப்பைப் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்தது.

தடைக்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள ஆகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset