நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தேசிய தினம் - Google Doodle

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் 60ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு Google தேடல் தளம் சிறப்பு Google Doodle சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

முக்கியமான நாள்களில் தொடர்புடைய சிறப்புச் சித்திரங்களைத் தேடல் தளத்தில் வழங்குவது Google வழக்கம்.

இவ்வாண்டு சிங்கப்பூர்க் கொடி வானத்தில் பறப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றிருக்கிறது.

Google தேடல் தளத்தில் சிங்கப்பூர்த் தேசிய தினம் குறித்த செய்திகளும் இடம்பெறுகின்றன.

அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நம்பிக்கையின் தேசிய தின வாழ்த்துகள்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset