நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மாவில் சிலம்பம் இணைக்கப்பட வேண்டும்: இந்திய இளைஞர் மன்றம் மகஜர்

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் நடைபெறும் சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரி மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை மாநில அரசாங்கத்திடம் வழங்கியது. 

மாநில ஆட்சிக்குழுவில்  இளைஞர் விளையாட்டு மற்றும் நிறுவனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நஜ்வான் ஹலிமியிடம் இந்த கோரிக்கை மனு நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக இந்த மன்றத்தின் தலைவர்  சிவபாலன் தெரிவித்தார். 

அவருடன் செயலாளர் சசிதரன் உட்பட பலரும் உடன் சென்றனர். 

கிள்ளான் இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் செல்வாவும் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset