நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லாரியிலிருந்து கொட்டிய உணவால் விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

நியூயார்க்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் விசித்திரமான காரணத்தால் விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பயணிகள் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் லாரிக்குள் வைக்கப்பட்டிருந்த hot dog உணவுப் பொருள் சாலையில் கொட்டியதாக AP செய்தி கூறுகிறது.

வாகனங்களை நகர்த்த ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் நால்வர் காயமுற்றனர்.

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset