
செய்திகள் மலேசியா
அன்வார் எதிர்ப்பு பேரணியை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள 16 வழித்தடங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்: போலிஸ்
கோலாலம்பூர்:
அன்வார் எதிர்ப்பு பேரணியைத் தொடர்ந்து கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள மொத்தம் 16 வழித்தடங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
அவ்வப்போது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து இது மாறுபடும் என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது கூறினார்.
பங்கேற்பாளர்கள் டத்தாரான் மெர்டேக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, தேசிய பள்ளிவாசல், பசார் செனி, மஸ்ஜித் ஜாமேக் சுல்தான் அப்துல் சமத், மஸ்ஜித் ஜாமேக் கம்போங் பாரு, ஒரு பேரங்காடிஆகிய ஐந்து முக்கிய இடங்களில் பேரணி நடைபெற உள்ளது.
இது சம்பந்தமாக, சீரான போக்குவரத்தையும் அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சூழ்நிலை தேவைப்பட்டால் பல வாகன மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 3:12 pm
அழைப்பு இல்லாததால் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: பிரதமர் அன்வார்
July 26, 2025, 2:45 pm
எதிர்க்கட்சி பேரணி அமைதியாக இருக்க வேண்டும்: தக்கியூடின்
July 26, 2025, 1:06 pm
அன்வார் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் தலைநகரில் கூடி வருகின்றனர்
July 26, 2025, 1:03 pm
அன்வாருக்கு எதிரான பேரணி; உடனடி கர்ம வினையாகும்: டத்தோ டி. மோகன் சாடல்
July 26, 2025, 9:41 am
தாய்லாந்து – கம்போடியா மோதலைத் தீர்க்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான்
July 26, 2025, 9:31 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலை அரசு எளிதாகக் கருதவில்லை: பிரதமர் அன்வார்
July 25, 2025, 10:19 pm