நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அழைப்பு இல்லாததால் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா:

அழைப்பு இல்லாததால் Turun Anwar பேரணியில் தாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

பேரணிக்கு என்னை அழைக்கவில்லை. நான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக கூறினார். 

இருப்பினும், மக்கள் கருத்துத் தெரிவிக்கும் உரிமையைத் தாம் மதிப்பதாகவும் பேரணி ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற 50-ஆவது பிரதமர் கிண்ண சொற்போர் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் இவ்வாறு கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset