நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு எந்தத் தடையும் இல்லை: டத்தோஸ்ரீ அமிரூடின்

ஷாஆலம்:

அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக நாளை கோலாலம்பூரின் டத்தாரான் மெர்டேகாவில் பேரணி நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் அரசு ஊழியர்கள் இந்த பேரணயில்இ ணைவதற்கு எந்தத் தடையும் இல்லை.

இந்த விஷயத்தில் எந்த சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை

ஆனால் பேரணியின் போது அரசு ஊழியர்கள் தங்கள் நடத்தை குறித்து கவனமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

அமைதியான கூட்டத்தில் ஒரு தனிநபர் பங்கேற்பது தொடர்பாக அதிகாரிகள் நிர்ணயித்த வழிகாட்டுதல்களை சிலாங்கூரில் உள்ள அரசு ஊழியர்கள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன்  என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset