நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்

ஜார்ஜ்டவுன்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் முன்னாள் உதவியாளர் ஃபர்ஹாஷ் வஃபா பினாங்கு மாநிலத்தின் டத்தோஶ்ரீ எனும் உயரிய விருதைப் பெறவுள்ளார்.

பினாங்கு மாநில ஆளுநர் ரம்லி ங்கா தாலிப்பின் 84ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

பினாங்கு மாநில விருதுகள், நட்சத்திரங்கள் மற்றும் கௌரவ பதக்கங்களுக்கான விருது வழங்கும் விழா நாளை முதல் ஜூலை 30 வரை நடைபெறும்.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மன்றத் தலைவர் சட்ட சூ கியாங் இன்று இந்த விஷயத்தை அறிவித்தார்.

இதில் எம்எம்ஏஜி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் நிர்வாகத் தலைவராக ஃபர்ஹாஷுக்கு இந்த விருது வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset