
செய்திகள் விளையாட்டு
அமெரிக்காவில் மன்செஸ்டர் யுனைடெட்: புதிய ஆட்டக்காரர்கள் இணைந்தனர்
நியூயார்க்
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான மன்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் அமெரிக்கா அடுத்த பருவத்திற்கான பயிற்சி ஆட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா பயணமாகியுள்ளார்கள்.
அணியின் புதிய ஆட்டக்காரர்களான பிரயான் எம்பூமோ மற்றும் மத்துஸ் குன்ஹா அணியுடன் பயணம் செய்தனர். எம்பூமோ, தனது தேசிய அணைத்துணைவரான ஓனானா பக்கத்தில் அமர்ந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
மத்துஸ் குன்ஹா, அண்மையில் லீட்ஸ் அணிக்கு எதிராக தனது அறிமுகம் செய்திருந்தார். அவர் லூக் ஷா மற்றும் டாம் ஹீட்டன் உடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
திங்கள் இரவு, குன்ஹா தனது புதிய குழந்தையின் பிறப்பை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்ததால், அவரின் பயணத்தில் சந்தேகம் எழுந்தது. எனினும், 25 வயது பிரேசிலியன் வீரர், 32 பேர் கொண்ட மான் யூ அணியின் பயண பட்டியலில் உள்ளதை கிளப் உறுதி செய்துள்ளது.
மன்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்டக்காரர்கள் அனைவரும் இந்த பயணத்தில் இல்லை . சில முக்கிய வீரர்கள் மற்றும் ஹாரி மெக்வாயர் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm