நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீனப் பொது பூப்பந்து: அரையிறுதியில் மகளிர் இரட்டையர் தோல்வி 

பெட்டாலிங் ஜெயா: 

தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர்களான பெர்லி டான் - எம்.தீனா சீனப் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்து இறுதியாட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டனர்.

அரையிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-ஆம் இடத்திலுள்ள பெர்லி டா - எம்.தீனா உலகின் 7-ஆம் நிலை இணையான சீனாவின் Jia Yi Fan-Zhang Shu Xian-வுடன் மோதினர்.

38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தேசிய இரட்டையர் இணை 14-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் சீன இணையிடம் வீழ்ந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset