செய்திகள் விளையாட்டு
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
யோகாஹாமா:
அனைத்துலக ஜே லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
நிசான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் யோகாஹாமா மாரியோஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஹோகாஹாமா மாரியோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை புளோரின் விர்ட்ஸ், திரேய் யோனி, ரியோ ங்குமோஹா ஆகியோர் அடித்தனர்.
இங்கிலாந்து பிரிமியர் லீக் சாம்பியனான லிவர்பூல் ஜப்பான் ஜே லீக் அணியை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா தோல்வி
February 13, 2026, 9:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
February 12, 2026, 10:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 10, 2026, 9:22 am
சீசன் முடியும் வரை காத்திருங்கள்: மைக்கல் கேரிக்
February 10, 2026, 9:04 am
ரொனால்டோவுக்காக முதலீடு செய்வது லாபகரமானது அல்ல
February 9, 2026, 8:57 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 9, 2026, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 8, 2026, 10:18 am
