
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
ஹாங்காங்:
அனைத்துலக கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டத்தில் லிவர்பூல் அணி தோல்வி கண்டது.
காய் தோக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ஏசிமிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியிடம் தோல்வி கண்டனர்.
ஏசிமிலான் அணியின் வெற்றி கோல்களை ரஃபேல் லியன், ரூபன் லோஃப்டஸ், நோவா ஒகாஃபோர் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் வொய்காம்பே வாண்டர்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 1:39 pm
சீனப் பொது பூப்பந்து: அரையிறுதியில் மகளிர் இரட்டையர் தோல்வி
July 26, 2025, 9:58 am
வாஷிங்டன் பொது டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ் தோல்வி
July 26, 2025, 9:51 am
சோன் இயோங் மின்னை வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஆர்வமாக உள்ளது
July 26, 2025, 9:49 am
ஆல் ஸ்டார் ஆட்டத்தை தவறவிட்டதால் இந்தர்மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாட மாட்டார்
July 25, 2025, 10:23 am
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
July 25, 2025, 10:20 am
மால்டினியின் சட்டையை அணிந்து ஏசிமிலானின் நிர்வாகத்தை கேலி செய்யும் தியோ ஹெர்னாண்டஸ்
July 25, 2025, 10:18 am
2026 உலகக் கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவார்: அர்ஜெண்டினா
July 24, 2025, 9:16 pm