நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எம்பியூமோ 5 ஆண்டுக்கால ஒப்பந்தத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார்

லண்டன்:

எம்பியூமோ 5 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார்.

கெமரூன் தேசிய வீரரான பிரையன் எம்பியூமோ பிரின்போர்ட் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவர் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் 2030ஆம் ஆண்டு  வரை ஒப்பந்தத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடவுள்ளார்.

25 வயதான எம்பியூமோ கடந்த சீசனில் பிரின்போர்ட் அணிக்காக 38 லீக் ஆட்டங்களில் 20 கோல்களை அடித்துள்ளார்.

இதனால் 20 முறை இங்கிலாந்து பிரிமியர் லீக சாம்பியன்களான மென்செஸ்டர் யுனைடெட்  371 மில்லியன் ரிங்கிட் செலவில் அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset