
செய்திகள் மலேசியா
மலேசிய இராணுவத்திற்கு வாகனங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் பெரும் குறைபாடுகள் – கணக்காய்வாளர் அறிக்கையில் தகவல்
கோலாலம்பூர்
மலேசிய இராணுவத்துக்கான கவச வாகனங்கள் (Armoured Vehicles) வாங்கும் ஒப்பந்தங்களில் பல குறைபாடுகள் இருப்பதாக தேசிய கணக்காய்வாளர் (Auditor-General) அண்மைய அறிக்கையில் கண்டறிந்துள்ளார்.
ஜெம்பிடா (Gempita) எனப்படும் கவச வாகனங்களை தாமதமாக வழங்கியதற்காக விநியோகஸ்தர் மீது விதிக்கப்பட்ட RM162.75 மில்லியன் அபராதம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், RM107.54 மில்லியன் மதிப்புள்ள கொள்முதல் சேவைகள், உரிய நடைமுறைகளை மீறி, தொகையை சிறு சிறு தொகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், இராணுவ ஒப்பந்த முகாமைத்துவத்தின் மூலக்குறைபாடுகளை காட்டுகிறது என்றும், பொது நிதி மேலாண்மையில் நம்பகத்தன்மை குறைவடைந்துள்ளதாகவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm