
செய்திகள் விளையாட்டு
பெனால்டிகள் இல்லாமல் கோல் அடித்ததில் மெஸ்ஸி ரொனால்டோவை மிஞ்சினார்
நியூயார்க்:
லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் மற்றொரு வரலாற்று பக்கத்தை எழுதியுள்ளார்,
இறுதியாக தனது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பெனால்டி அல்லாத கோல்களுக்கு தனது போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை முறியடித்தார்.
அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டாரான அவர் 764 கோல்களை எட்டினார்
63 கோல்கள் அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.
மேஜர் லீக்கில் இந்தர்மியாமி அணியினர் 5-1 என்ற கோல் ரெட்புல் அணியை வீழ்த்தினர்.
இதில் இந்தர்மியாமி அணிக்காக அவர் இரட்டை கோல்களை அடித்தார்.
இதன் மூலம் ரொனால்டோவை விட 167 ஆட்டங்கள் குறைவாக ஆடி இந்த சாதனையை எட்டியது இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது,
இது அவரது இணையற்ற செயல்திறன், திறமையை மீண்டும் நிரூபித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm