நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜப்பான் பொது பூப்பந்து: இறுதியாட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையர் தோல்வி 

பெட்டாலிங் ஜெயா:

தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையரான பெர்லி தான் - எம்.தீனா   ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் பட்டத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டனர். 

இன்று தோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பொது பூப்பந்தி போட்டியின் இறுதியாட்டத்தில் பெர்லி தான் - எம்.தீனா உலகப் பூப்பந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் Liu Sheng Shu-Tan Ning-யை எதிர்கொண்டனர். 

44 நிமிடங்கள் நடைபெற்ற இறுதியாட்டத்தில்  15-21,14-21 என்ற நேர் செட் கணக்கில் பெர்லி தான் - எம்.தீனா இணை சீன இணையிடம் வீழ்ந்தது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset