நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புது டெல்லி:

திருமண பிரச்சனை வழக்குகளில் வாழ்க்கைத் துணையின் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை ஆதாரமாக ஏற்க அனுமதித்தால், அது குடும்ப நல்லிணக்கத்துக்கும், திருமண உறவுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று வாதிடப்பட்டது.

Supreme Court allows secret call recordings in divorce cases: No breach of  privacy - India Today

இந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம். திருமண உறவில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் வேவு பார்க்கும் கட்டத்தை எட்டிவிட்டாலே, அது உறவில் முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறியாகும்.

எனவே, திருமண பிரச்சனை வழக்குகளில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கைத் துணையின் உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset