நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்

புது டெல்லி:

மக்களவை எம்.பி.க்களின் வருகையைப் பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மக்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற முகப்பு அறைகளில் வருகைப் பதிவு செய்ய வேண்டும். அந்த அறைகளில் எப்போதும் எம்பிக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதனால் சில வேளைகளில் வருகையைப் பதிவு செய்துவிட்டு, அலுவல்களில் பங்கேற்காமல் சில எம்.பி.க்கள் சென்றுவிடுகின்றனர்.

ஆகையால், அறைகளுக்குப் பதிலாக மக்களவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இந்தபடியே எலக்ட்ரானிக் முறையில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்யும் புதிய முறை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யபட உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset