நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு

புத்ராஜெயா, 
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது, தனது 100வது பிறந்த நாளை முன்னிட்டு புத்ராஜாயாவில் நடைபெற்ற பிக்னிக் விழாவிலிருந்து உடனே வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் அதிக சோர்வால் பாதிக்கப்பட்டதால், தேசிய இதய மருத்துவமனைக்கு (IJN) சென்று சிகிச்சை பெற்றதாகவும், தற்போது மீண்டுவிட்டு வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி அவரது மனைவி டாக்டர் ஹஸ்மா அலியின் 99வது பிறந்த நாளையும் ஒட்டி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், மகாதீர் சுமார் 9 கிமீ சைக்கிள் ஓட்டினார். களைப்பின் காரணமாக அவர் ஒய்வெடுத்த காணொலி வைரலானது

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset