நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்

புத்ராஜெயா:

புத்ராஜெயாவில் நடைபெறும் வழக்கறிஞர்கள் பேரணியில் பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் புத்ராஜெயாவில் பேரணியை நடத்துகிறது.

இந்த ஊர்வலத்திற்கு மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர் முகமது எஸ்ரி அப்துல் வஹாப் தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ், முன்னாள் சபாநாயகர் டான்ஸ்ரீ  ராய்ஸ் யாத்திம், தேசிய கூட்டணியைச் சேர்ந்த தக்கியுதீன் ஹசன், வான் சைஃபுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன் & படம்: மஹாதீர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset