
செய்திகள் மலேசியா
குறைவான கட்டணமே ரயில் சேவைக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது: போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக்
கோம்பாக்:
மலேசியா இரயில் போக்குவரத்து நிறுவனமான (KTMB) வழங்கும் KTM Komuter சேவைகள், இப்போது வரைக்கும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அதிக சலுகையுடன் தரப்படும் குறைந்த கட்டணங்கள் தான் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
என்றும், அதனை அரசு தொடர்ந்து செயல்படுத்துகின்றது என அவர் மேலும் சொன்னார்.
"விலை உயர்த்தினால் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்பதே உண்மை. ஆனால் அது நம்ம தற்போதைய முக்கிய நோக்கம் கிடையாது," என அவர் கூறினார்.
"எங்களின் முதன்மை கவலை, சேவையின் நடப்புப் போக்கை மேம்படுத்துவது, மற்றும் அரசின் பொது நிதிக் சுமைமை (funding gap) குறைப்பது." என்றார் அவர்.
இந்த கருத்துகளை அவர், பத்து கேவ்ஸ் உள்ள Rapid Bus வளாகத்தில் புதிய டீசல் பஸ்கள் அறிமுக விழாவில் தெரிவித்தார்.
KTMB ஒரு அரசுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால், அது சமூகப் பொறுப்போடும் செயல்பட வேண்டும் எனவும், அதனால் லாபம்தான் முக்கியமில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், KTMB-வின் சரக்குப் பேருந்து சேவை மற்றும் மின் ரயில் சேவை (ETS) ஆகியவை லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
KTMB-வின் மொத்த சேவைகளும், குறிப்பாக Komuter, ETS மற்றும் Cargo சேவைகள் தொடர்ந்து மேம்பட வேண்டும். அதில் சில நிகர லாபமும் தருகின்றன என்பதையும் அந்தோனி லோக் மறுக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm
தேசிய முகவரி அமைப்பு பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
July 17, 2025, 3:26 pm