நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார் 

கோலாலம்பூர்: 

இன்று காலை தலைநகரில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது PICNIC & POTLUCK நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மகாதீருக்கு சற்று சோர்வு ஏற்பட்டது. 

இதன் காரணமாக துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் உதவியாளர் சுஃபி யூசோஃப் கூறினார். 

நாட்டின் நான்காவது, ஏழாவது பிரதமரான அவர் இன்று காலை 10 மணிக்கு IJN இல் அனுமதிக்கப்பட்டதாக அவரின் உதவியாளர் உறுதிப்படுத்தினார். 

இருப்பினும், இன்று மாலை வேளையில் அந்த முன்னாள் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய இருதய கழகத்தில் இருந்து இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset