நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்

புத்ராஜெயா:

சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்.

துன் டாக்டர் மகாதிர் முகமது இன்று காலை பிக்னிக் அண்ட் போட்லக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியிம் போது சற்று சோர்வாக உணர்ந்ததாகக் கூறப்பட்டதால்  அவர் முன்கூட்டியே வெளியேறினார்.

பெர்டானா தலைமைத்துவ அறவாரியம்  தாசேக் புத்ராஜெயாவில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளுடன் ஜூலை 12 அன்று அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் 99ஆவது பிறந்தநாளுடனும் இணைந்து இங்கு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset