
செய்திகள் வணிகம்
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
புது டெல்லி:
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது.
சீனா, ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் டெஸ்லா விற்பனையை தொடங்குகிறது.
மும்பையில் மின்சார கார்களை காட்சிப்படுத்தவும், சாலைகளில் சோதனையோட்டம் நடத்தவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா கார்களுக்கு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு டெஸ்லா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பிற வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையைக் கோரும் என்பதால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யலாம். ஆனால், அங்கு உற்பத்தி ஆலையை அமைக்க கூடாது என ரம்ப் எச்சரித்திருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm