நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்

புது டெல்லி: 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்ஸியம் 4 திட்டத்தின்கீழ் சென்ற வீரர்கள் 14 நாள்களில் 1 கோடி கி.மீ. பயணித்தும், 230 சூரிய உதயங்களை கண்டுள்ளனர்.

இதில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் ஜூன் 26ம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். 

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா உள்ளார்.

14 நாட்கள் ஆய்வு திட்டப் பணியில் இதுவரை சுமார் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனர். 230 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர்.

ஜூலை 14ம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset