
செய்திகள் மலேசியா
புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: ரபிசி
கோலாலம்பூர்:.
புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்.
முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
புத்ராஜெயாவில் மலேசிய வழக்கறிஞர் சங்கம் அமைதியான பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இந்த பேரணியில் நான் பங்கேற்கவில்லை.
அதே பிரச்சினைகள் முன்னுரிமைகளை உள்ளடக்கியிருந்தாலும் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவாகும்.
இருந்தாலும் நானும் மற்ற கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்புற தலையீட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.
வழக்கறிஞர் சங்கம் அதை வரவேற்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
இது அவர்களின் விவகாரங்களில் அரசியல் தலையீடாகவும் பார்க்கப்படலாம்.
எனவே, நான் இப்போதைக்கு அந்த அணிவகுப்பில் சேர திட்டமிடவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 10:34 pm
பிரதமருக்கு சட்ட சிக்கல்கள் இருக்கும் வரை நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்படாது: மொஹைதின்
July 9, 2025, 8:00 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm