நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை

புது டெல்லி:

பிகாரில் நிரந்தரமாக வசித்துவரும்  பெண்களுக்கே வேலைவாய்ப்பில் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2016 இல் பிற மாநிலப் பெண்களுக்கும் இந்த இடஒதுக்கீடு உண்டு எனக் கூறப்பட்டிருந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset