செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
நியூ ஜெர்சி:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.
மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் புளூமின்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் புளூமின்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை ஜோய் பெட்ரோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
