நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் 25 சதவீத அமெரிக்க வரி  விவகாரம்; நாளைய  அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்: ஜொஹாரி

புத்ராஜெயா:

அமெரிக்காவின் 25 சதவீத அமெரிக்க வரி விவகாரம் நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

தோட்டம் மூலப் பொருட்கள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை கூறினார்.

மலேசியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மலேசியா அமெரிக்காவுடன் வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருலுடன் பேச்சுவார்த்தை நடத்திய 90 நாட்களில் அதாவது  ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அவகாசம் அளித்ததாகத் தெரிகிறது.

ஆனால் அவர் ஏற்ஜெனவே கட்டணத்தை 24 இலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தை  அமைச்சரவை நாளை விவாதிக்கும் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset