நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு ஒத்திவைக்கப்பட்டது

ஷாஆலம்:

மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு ஒத்திவைக்கப்பட்டது.

சிலாங்கூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ஹுசைம் ஒமார் கான் இதனை கூறினார்.

20 வயது பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் முக்கிய சந்தேக நபருக்கு எதிரான இன்று கொலைக் குற்றச்சாட்டு சாட்டப்படவிருந்தது.

ஆனால் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் போலிஸ் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து மேலும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்கிறது.

அரசு தலைமை நீதிபதியிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்கள் வரும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும்

போலிசார் விரைவில் கூடுதல் புதுப்பிப்புகளை அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset