நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்மொழியப்பட்ட கார்பன் வரி முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையல்ல: பிரதமர்

பாரிஸ்:

அரசாங்கத்தால் தற்போது இறுதி செய்யப்பட்டு வரும் கார்பன் வரியை அமல்படுத்துவது முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையாக இருக்காது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இதனை உறுதியளித்துள்ளார்.

கார்பன் நீக்கம் குறித்த போக்கு இப்போது கவனத்தை ஈர்த்து வருவதை நான் அறிந்திருக்கிறேன்.

இருப்பினும், நாம் இன்னும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

முன்மொழியப்பட்ட கார்பன் வரியை முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பாதிக்கக்கூடிய மிகவும் சிக்கலானதாகக் கருதக்கூடாது.

பிரான்சின் பாரிஸில் தொழில்துறை தலைவர்களுடனான வட்டமேசைக் கூட்டத்தில் கேள்வி பதில் அமர்வின் போது டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset