நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம் 

கோலாலம்பூர்: 

சபா மாநில ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்று ஸ்டார் கட்சி திட்டவட்டமாக தெரிவித்தது. 

இந்த தகவலை PARTI SOLIDARITI TANAH AIRKU கட்சி தலைவர் அறிவித்தார். 

STAR கட்சி தொடர்ந்து சபா GRS கூட்டணியில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக காணொளி ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. 

GRS கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதில் STAR கட்சி கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset