நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம் 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள KLIA AEROTRAIN சேவை பழுதடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை மலேசிய ஏர்போட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. 

இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர பழுதடையவில்லை.  கடுமையான மழை காரணமாக மழைநீர் சுங்கரப்பாதைக்குள் சூழ்ந்து கொண்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

விமான நிலையத்தின் செயற்கை கோள் உடனான தொடர்பில் தடங்கல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் யாவும் SHUTTLE பேருந்து சேவையை பயன்படுத்தினர் 

KLIA AEROTRAIN குறித்த செயல்திறனை நிபுணர்கள் கண்காணித்து வருவதாக MAHB சொன்னது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset