
செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
கோலாலம்பூர் துணை போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜூன் 13 அன்று பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த வேளையில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் தப்பிக்க முயன்றதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து வருவதாக அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் பெரும்பாலும் ஒரு கும்பல் சண்டை என்றும், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பழிவாங்கல் தொடர்பான தகராறுக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 3:12 pm
பெர்ஹெந்தியான் படகு விபத்து: போதைப் பொருள் உட்கொண்டதை ஒப்புக் கொண்டார்
July 3, 2025, 2:17 pm
புக்கிட் மேரா சீனப்பள்ளி கூரையைச் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்: சிவக்குமார்
July 3, 2025, 2:16 pm
கார் விபத்திற்குப் பிறகு போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது
July 3, 2025, 1:23 pm
ஜாலான் மஸ்ஜித் இந்தியா: நில அமிழ்வு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு
July 3, 2025, 12:43 pm
3D தொழில்நுட்பத்தில் உடல் உறுப்புகளைத் தயாரிக்கும் ஹாங்காங்
July 3, 2025, 12:33 pm