நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்

கோலாலம்பூர்:

செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன் தொடர்பில்லாதவை.

கோலாலம்பூர் துணை போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது இதனை உறுதிப்படுத்தினார்.

பிரிக்பீல்ட்ஸ், செராஸில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்குகள் வேறுபட்டவை. அவற்றுடன் தொடர்புடையவை அல்ல.

பிரிக்பீல்ட்ஸில் நடந்த வழக்கு ஒரு வட்டார தகராறு, போதைப்பொருள் கடத்தல்,  குண்டர் கும்பல் உள்ளிட்ட பிற குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

நோக்கம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

ஆனால் இன்னும் யாரையும் எங்களால் கைது செய்ய முடியவில்லை.விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

செராஸ் வழக்கின் விசாரணைக்காக, சந்தேக நபரின் நோக்கம், கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இன்னும் தொடர்கிறது என்று முகமது யூசுப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset