நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன; ஆனால் ஆழமாக இல்லை: ஃபஹ்மி

புத்ராஜெயா:

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன. ஆனால் அந்த விவாதங்கள் ஆழமாக இல்லை.

மடானி அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்   நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பிரச்சினையை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனால் அது குறித்து ஆழமாக விவாதிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்திய பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் கூறியது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு  பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset