நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்

பாயான் லெப்பாஸ்:

மனைவியை காயப்படுத்திய கணவர் பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார்.

தென்மேற்கு மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து காலை 6 மணிக்கு போலிஸ்க்கு அழைப்பு வந்தது. 

சுங்கை அராவின் தாமான் சுங்கை மூடாவில் கணவன் மனைவி இடையே சண்டை நடந்தது. இந்த சண்டையில் மனைவி படுகாயமடைந்தார்.

பாதிக்கப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset