
செய்திகள் மலேசியா
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் உள்ள சிகாமட்டில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று காலை 8.59 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது.
அதன் படி, ஜொகூர், தெற்கு பகாங்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
மெட்மலேசியா நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அது ஒரு குறிப்பில் கூறியது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு சிகாமாட்டைத் தாக்கிய 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இது மூன்றாவது பலவீனமான நிலநடுக்கமாகும்.
அதைத் தொடர்ந்து அதே நாளில் காலை 9 மணிக்கு பட்டு பகாட்டில் உள்ள யோங் பெங்கைத் தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am