செய்திகள் உலகம்
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன்:
காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஓர் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து அனைத்துலக சமூக பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
காசா மக்களுக்குக் கொண்டு செல்லப்படும் உணவுகளையும் இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பசி, பஞ்சம் காசா மக்களை வாட்டி வதைக்கிறது.
காசாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும் அங்கு போர்நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா விருப்பம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்தது போல காசா விவகாரத்தைத் தீர்க்க அமெரிக்கா முனைப்பு கொண்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
