நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா மருத்துவமனையில் அடுத்தடுத்து தாக்குதல்; சர்வதேச செய்தியாளர்கள் கொலை: இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனங்கள்

கான் யூனிஸ்

காஸாவின் தெற்கில் கான் யூனிஸில் (Khan Younis) இருக்கும் நாசர் (Nasser) மருத்துவமனையில் இஸ்ரேலிய ராணுவம் இரண்டு முறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் அனைத்துலகச் செய்தியாளர்கள் ஐந்து பேர் உட்பட இருபது பேர் மாண்டனர்.

Reuters, AP, Al Jazeera, the Middle East Eye ஆகிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் தாக்குதலில் மாண்டனர்.

உலகத் தலைவர்களும் அனைத்துலக அமைப்புகளும் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தன.

அமெரிக்கா தனது கோபத்தை வெளிப்படுத்தியது. அதிபர் டோனல்ட் இந்த மனிதாபிமானமற்ற இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்கு டிரம்ப் வருத்தம் தெரிவித்தார். எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னார்.

இஸ்ரேலின் தீவிர ஆதரவு நாடான ஜெர்மனி சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset