
செய்திகள் உலகம்
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
மனிலா:
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்பு அல்லது பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என்று USGS குறிப்பிட்டது.
மிதமான அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஐந்து வினாடிகள் வரை ஆட்டம் கண்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
DAVAO OCCIDENTAL PROVINCE பகுதியிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 8:48 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ
August 31, 2025, 7:25 pm
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி மறுப்பு
August 31, 2025, 7:13 pm
டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm