
செய்திகள் உலகம்
தப்பித்துச் சென்று தேனைச் சுவத்த களைப்பில் உறங்கிய கரடிகள்
லண்டன்:
இங்கிலாந்திலுள்ள வனவிலங்குப் பூங்காவிலிருந்து தப்பித்த இரு கரடிகள் அருகிலுள்ள உணவு சேமிப்பு பகுதியிலிருந்த தேனைச் சுவத்த சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Mish , Lucy என்ற அந்த 4 வயதுக் கரடிகள், 7 நாள்களுக்குத் தேவையான தேன் உள்ளிட உணவுப் பொருள்களை கடையில் எடுத்து உண்டப் பின் களைப்பில் பின் அங்கேயே தூங்கிவிட்டன.
பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பிறகு வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
கரடிகள் 2021இல் பனிப்பொழிவின்போது தாயைப் பிரிந்தன. காட்டில் வாழ்வதற்கு தயாராக இல்லாததால் வனவிலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டன.
அவை எவ்வாறு தப்பிச் சென்றன என்று காவல்துறை புலனாய்வு செய்கிறது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm
பாகிஸ்தான் மன்னிப்பு கோர வங்கதேச மாணவர் அமைப்பு கோரிக்கை
August 25, 2025, 5:29 pm
SG Culture Pass - சிங்கப்பூர்க் கலாசாரத்தைக் கட்டிக்காக்க வேண்டும்: பிரதமர் வோங் வேண்டுகோள்
August 25, 2025, 1:09 pm
மியன்மாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் பாலம் தகர்க்கப்பட்டது
August 25, 2025, 12:42 pm
காதலனை மோசடி கும்பலிடம் காசுக்கு விற்ற காதலி
August 25, 2025, 11:09 am