செய்திகள் உலகம்
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
பைத்துல்மாக்டீஸ்:
ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலால் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் ஏவுகணைகளால் ஏற்பட்ட சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த ஏழு பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை அமைப்பான 'Magen David Adom' வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மத்திய இஸ்ரேலில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் வெடிப்பால் ஏற்பட்ட காயங்களுடன் நடுத்தர நிலையில் உள்ள சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் உட்பட லேசான காயங்களுடன் உள்ள மேலும் ஆறு பேர் அடங்குவர்,” என MDA அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கட்டிடம் முழுமையாக சேதம்
March 3, 2026, 11:18 am
ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்கிறது ஐக்கிய அரபு அமீரகம்
March 2, 2026, 10:26 pm
